Pages

Jan 11, 2018

மாற்றம் தரட்டும் மகிழ்வு!

மாற்றங்கள் வந்து மகிழ்வைப் பெருக்கிட
ஏற்றங்கள் சேரும் இணைந்து!

Jan 8, 2018

உங்களிடம் சில வார்த்தைகள்!...

கேட்டால் கேளுங்கள்!...


"அட்வைஸ்கள்" பற்றித் தொடர்ப் பதிவாக எழுதும்படி அவர்கள் உண்மைகள் பதிவர் சகோதரர் மதுரைத் தமிழன் அவர்கள் ஆரம்பித்துக்
காகிதப் பூக்கள் அஞ்சுவை அழைக்க அஞ்சு பதிவெழுதி
என்பக்கம் அதிராவைத் தொடரில் இணைக்க அதனைத் தொடர்ந்த அதிரா 
இப்போது என்னை எழுதும்படி அழைத்துள்ளார். அன்பான அழைப்பிற்கு நன்றி!..

Dec 29, 2017

புத்தாண்டே மலர்ந்திடுக!

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
~~~~~~~~~~
வலையுலக அன்பு நண்பர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், அனைவருக்கும் மலரவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நன் நலமும் வளமும் மகிழ்வும் நிறைவாய்த் தன் திட இறை அருளை வேண்டி  உளமார வாழ்த்துகிறேன்!

புத்தாண்டே மலர்ந்திடுக!